உறவு கவிதைகள் - Relationship kavithaikal in Tamil
Relationship kavithaikal
Here are the Latest Collection Relationship kavithaikal in Tamil.
தமிழ் Quotes
Relationship kavithaikal and Status
உறவு கவிதைகள்: Relationship kavithaikal in Tamil
Relationship kavithaikal in Tamil
தமிழ் Relationship kavithaikal
Relationship kavithaikal
- வறுமையில் இருக்கும் போது நம்மை
- நமது நண்பர்கள் தெரிந்து
- வைத்திருக்கிறார்கள் வறுமையில்
- இருக்கும் போது நாம் நமது
- நண்பர்களை குறித்து தெரிந்து
- கொள்கிறோம்.
- முதியவர்களின் உறவு முழுமையான
- உறவு இத்தகைய உறவுகளை முதுமையை
- காரணம் காட்டி மூடி விடாமல்
- முழுமையாய் காப்போம் முதியோர்
- இல்லங்கள் மூடப்பட.
- 30. தினமும் இரவில்
- படுக்கப்போவதற்கு முன்பு
- எந்தக் குடும்பம் ஒன்றாக
- அமர்ந்து பிரார்த்தனை
- நடக்கிறதோ அந்த குடும்பம் கடைசி
- வரை ஒன்றாக இருக்கும்.