உறவு கவிதைகள் - Relationship kavithaikal in Tamil
இயற்கை சீற்றங்கள் கூட இங்கு ஒரு நாள் இருக்கும் மற்றொரு நாள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் அப்படிப்பட்ட இயற்கைக்கே அந்த நிலைமை என்றால் நமக்கு எந்த நிலைமை மனிதா...
உறவு கவிதைகள் பற்றி · About
இந்தக் கவிதைகள் மனித உறவுகளின் நெருக்கம், எதிர்பார்ப்பு, பிரிவு, புரிதல் இன்மை தரும் வலி ஆகியவற்றைப் பேசுகின்றன. நேசித்தவர்கள் விலகிப் போகும் போது மனதில் எழும் உணர்வுகளையும், உறவைக் காக்க வேண்டிய அவசியத்தையும் இவை நேர்மையாகச் சொல்கின்றன. சொல்ல முடியாத மன…
32 உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
உறவு கவிதைகள்
நேசிக்கத் தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
அழகான மேனியும் கட்டுமான உடலை முன்னால் பாதுகாக்க முடியுமா... அதுபோல் நிலையான உறவையும் முன்னால் ஏற்படுத்த முடியாது மனிதா...
எங்கே எங்கே நம் பயணம் தொடங்குகிறதோ... அங்கே அங்கே உன் பிரிவும் தொடருமே மனிதா...
பிரிவென்ற நோய் உன்னை வாடி நின்றதோ உன் நெஞ்சை கல் போல் மாற்றிக் கொள்.
வாடாத பூ ஒன்று பூமியில் இருக்கின்றதா மனிதா? அதுபோல பிரியாத உறவு ஒன்று பூமியில் இருக்கின்றதா?
உயிர் போனாலும் கூட இதயத்திற்கு வலிக்காது மனிதா... பிரிவு ஒன்று வரும் பொழுது தான் பெரும் வலியால் துடிக்கிறாய் மனிதா..