ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein Ponmolikal
Here are the Collection Albert Einstein Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Albert Einstein Ponmolikal and Status
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் : Albert Einstein Ponmolikal in Tamil
Albert Einstein Ponmolikal
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
Albert Einstein
- கல்வியின் மதிப்பு அதிக
- தகவல்களை கற்றுக் கொள்வதல்ல,
- ஆனால்
- பாடப்புத்தகங்களிலிருந்து
- கற்றுக் கொள்ள முடியாதன பற்றி
- எண்ணுவதற்கு மனத்திற்குப்
- பயிற்சியளிப்பதாகும்.
- ஒரு பிரச்சினை எந்த வழியில்
- ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான
- தீர்வைப்பற்றி யோசிக்கும்போது
- நம்மால் அதை தீர்க்கமுடியாது.
- எந்தவொரு அறிவுள்ள முட்டாளும்
- விஷயங்களை பெரிதாகவும்
- சிக்கலானதாகவும் செய்திட
- இயலும். ஆனால், ஒரு மேதையால்
- மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய
- முடியும்.
- முட்டாள்களுக்கும்
- மேதைகளுக்கும் உள்ள
- வித்தியாசம், மேதைகள் எப்போதும்
- அவர்களின் எல்லை என்னவென்று
- அறிந்தவர்கள்.