ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
மனிதனாகப் பிறந்தவன் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க மனிதனின் எண்ணங்கள் உருப்பெற்றுச் சிறப்படையும் சிந்திப்பது மனிதனுடைய தனி உரிமை சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன் அறிவாளி.
எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல.
அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.
கல்வியின் மதிப்பு அதிக தகவல்களை கற்றுக் கொள்வதல்ல; ஆனால் பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக் கொள்ள முடியாதன பற்றி எண்ணுவதற்கு மனத்திற்குப் பயிற்சியளிப்பதாகும்.
ஒரு பிரச்சினை எந்த வழியில் ஏற்பட்டதோ, அதே வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை தீர்க்கமுடியாது.