ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள். பிறகு எல்லாவற்றையுமே நீங்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வீர்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
கடவுள் நிச்சயம் புத்திசாலி. ஆனால் அவன் ஒரு போதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.
வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
சிறந்த பல சிந்தனைகள் தோன்றத் துணை புரிவது தனிமை தான். தனிமையான சூழ்நிலையில் தரமான எண்ணங்கள் தோன்றக்கூடும். இனிய எண்ணங்களின் விளைவாக நல்ல பல செயல்கள் மலரும்.
ஒரு விஷயம் ஆழமாக பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப்பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.
ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக் குதிக்க வேண்டும் என்றால், அதற்காகப் பின்னாலும் போகத்தான் வேண்டும்.
அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.