ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்-Albert Einstein Ponmolikal in Tamil
சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் பற்றி · About
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியில் பிறந்த இயற்பியல் அறிஞர்; சார்பியல் கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே மாற்றியவராகப் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் கற்பனையின் ஆற்றல், சுதந்திரமான சிந்தனை, கல்வி, மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன.…
35 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்
அறிவை ஆனந்தமாக போதிக்க கற்றவனே அற்புதமான ஆசிரியன்.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாகிவிட்டால், மீன்கள் அதில் தோற்றுப்போகும்; வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற என்னத்துடனேயே அவை வாழ்ந்து மடியும்.
படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள் நல்ல தன்மையில்லாத அறிவாளியினால் தொல்லைகளே விளையும்.
மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.