அழகுக்கு ஆயுள் மிகக் குறைவு.
Socrates Ponmolikal
சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
45 quotes · page 1 / 5
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக் கிடைத்துள்ளன. இந்தப் பொன்மொழிகள் ஒழுக்கம், ஆசைகளைக் கட்டுப்படுத்துதல், அறிவின் மதிப்பு, மனிதப் பண்புகள் பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
Sayings of Socrates, the ancient Athenian philosopher regarded as a founder of Western philosophy, known largely through Plato's writings. His words reflect on virtue, self-control, knowledge and human character.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் · 45 Socrates quotes
அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதைச் சீரமைப்பதுதான் முக்கியம்.
ஆடம்பரம் என்பது போலியான வறுமை, மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.
தமக்குத் தீங்கிழைத்தவன் தன் வசம் சிக்கிய போதிலும் அவனை மன்னிப்பவனே இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
உலகில் நல்லது ஒன்றே அறிவு, தீயது ஒன்றே அறியாமை.
உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால் அது உன்னை அழித்துவிடும்.
நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே.
அதிகம் படித்தவை · Most read Socrates quotes
- 1 நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைப் பெற்றவுடன் உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று. 👁 5
- 2 மிகக் குறைந்ததைக் கொண்டு திருப்தியடைபவனே முதன்மையான செல்வம். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான். 👁 4
- 3 பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழு மனிதன். 👁 4
- 4 தன்னைப் பூரணமாக அறியாதவன் பிறரை ஒரு நாளும் சரியாக அறிய முடியாது. 👁 4
- 5 ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதைச் சீரமைப்பதுதான் முக்கியம். 👁 3
தொடர்புடைய வகைகள் · Related
- பெரியார் பொன்மொழிகள் Periyar87
- விவேகானந்தர் பொன்மொழிகள் Swami Vivekananda64
- அப்துல்கலாம் பொன்மொழிகள் Abdul kalam61
- சேக்ஸ்பியர் தத்துவங்கள் William shakespeare46
- தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal44
- கன்பூசியஸ் பொன்மொழிகள் confucius38
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein35
- புத்தர் பொன்மொழிகள் Buddha30