சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
மிகக் குறைந்ததைக் கொண்டு திருப்தியடைபவனே முதன்மையான செல்வம். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மையை அடைவோம்.
மலர்களைச் சுற்றி மணம் கமழும்; அதுபோலத் தான் செயற்கரிய செயல்களைச் சூழ்ந்து புகழ் திகழும்.
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன், தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
மனிதன் குறையுள்ளவன் மட்டுமல்ல, குறை காண்பவனும் ஆவான்.
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
அஞ்சக்கூடியது மரணமல்ல. தர்மத்திற்குப் புரம்பானவற்றைச் செய்யவே அஞ்ச வேண்டும். அதர்மம் ஆபத்தானது.