சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
அஞ்சக்கூடியது மரணமல்ல. தர்மத்திற்குப் புரம்பானவற்றைச் செய்யவே அஞ்ச வேண்டும். அதர்மம் ஆபத்தானது.
புரிந்து கொள்ளாதபோதும் பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாகக் கருதி விடுகிறான்.
உலகை ஆட்டிவைக்க விரும்புபவன் முதலில் தன்னை இயக்கிவைக்க வேண்டும்.
என்னால் எதையும் கற்பிக்க முடியாது! அவர்களை சிந்திக்க வைக்கவே முடியும்!
நேர்மையாய் இருந்து சாவது, நேர்மையின்றி வாழ்வதைவிட மேலானது.
எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள். நல்ல மனைவியாக கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் நீ அறிஞனாவாய்.