சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள். நல்ல மனைவியாக கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் நீ அறிஞனாவாய்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை.
மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால் முட்டாள் தனமாகச் செயல்படுவது.
மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால் முட்டாள் தனமாகச் செயல்படுவது.
நல்லொழுக்கம், சிந்தனைத் தெளிவு, தன்னடக்கம், கருணை, பணிவு, கட்டுப்பாடு, நேர்மை, புலனடக்கம் இவையே உண்மையான ஞனாத்திற்குரிய பண்புக் கூறுகள் வாழ்க்கையில் வெற்றி அடைய இந்தப் பண்புக் கூறுகள் துணை செய்யும்.
நட்பைப் பெறுவதில் நிதானமாக இரு. நட்பைப் பெற்றவுடன் உறுதியுடன் நீடித்து நட்பைக் காப்பாற்று.
மற்றவர்களால் முடியாததை செய்து காட்டுவது திறமை; திறமையால் முடியாததை செய்து காட்டுவது மேதாவித்தனம்.