பிளேட்டோ தத்துவங்கள்-Plato Ponmolikal in Tamil
பிளேட்டோ தத்துவங்கள் Plato Ponmolikal
Here are the Collection Plato Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Plato Ponmolikal and Status
பிளேட்டோ தத்துவங்கள் : Plato Ponmolikal in Tamil
Plato Ponmolikal
பிளேட்டோ தத்துவங்கள்
Plato
- வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனைக்
- கோழையாக்கிவிடும்.
- ஒழுக்கமில்லாத வீரம்
- முரடனாக்கிவிடும். இரண்டும்
- இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.
- கலைகள் அனைத்திலும் அதி
- உன்னதமான கலை மனிதன் எப்படி
- இருக்க வேண்டும், எதை தேட
- வேண்டும் என்பதைப் போதிக்கும்
- கலையே ஆகும்.
- யாரிடம் தத்துவ ஞானமும், தலைமைப்
- பண்பும், அறிவுத்திறனும்
- இருக்கிறதோ அவரிடம் ஆளும்
- அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
- அல்லது ஆட்சிப் பொறுப்பில்
- உள்ளவருக்கு மேற்கொண்ட
- தகுதிகள் இருக்க வேண்டும்.