ஜாக்மா பொன்மொழிகள்-Jack ma Ponmolikal in Tamil
ஜாக்மா பொன்மொழிகள் Jack ma Ponmolikal
Here are the Collection Jack ma Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Jack ma Ponmolikal and Status
ஜாக்மா பொன்மொழிகள் : Jack ma Ponmolikal in Tamil
Jack ma Ponmolikal
ஜாக்மா பொன்மொழிகள்
Jack ma
- வாழ்க்கையில் முயற்சியை
- மட்டும் கைவிடக்கூடாது
- ஏனென்றால் இன்று கடினமாக உள்ளது
- நாளை நாள் உங்கள்
- எதிர்காலத்தின் ஒளியாக மாறும்.
- நீங்கள் அனைவரையும் உங்கள்
- எதிரிகளாக பார்த்தால் உங்களை
- சுற்றியுள்ள அனைவரும்
- உங்களுக்கு எதிரிகளாக தான்
- இருப்பார்கள்.
- நீங்கள் மற்றவர்களை விட வேறு
- மனநிலை (சிந்தனை)
- கொண்டிருந்தால், உங்களுக்கு
- வேறு நல்விளைவு கிடைக்கும்.
- முட்டாள்கள் மட்டுமே பேச வாயை
- பயன்படுத்துகிறார்கள். ஒரு
- புத்திசாலி மனிதன் தனது மூளையை
- மற்றும் இதயத்தை
- பயன்படுத்துகிறான்.
- உங்கள் வாழ்க்கையில்
- ஒருமுறையாவது ஏதாவது முயற்சி
- செய்யுங்கள், அதை கடினமாக
- உழைத்து செய்யுங்கள்,
- வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
- உங்கள் போட்டியாளர்கள் இடம்
- இருந்து நல்லதை நீங்கள் கற்றுக்
- கொள்ள வேண்டும், ஆனால்
- ஒருபொழுதும் நகலெடுக்க
- வேண்டாம். நகல் எடுத்தால் அது
- உங்கள் நிஜத்தை அழித்துவிடும்.
- நீங்கள் முயல்களை (லட்சியம்)
- துரத்தும் ஓநாய் (மனிதன்)
- என்றால் ஒரு முயலில் கவனம்
- செலுத்துங்கள். முயலை பிடிக்க
- உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்,
- ஆனால் முயல்களை (லட்சியம்) மாற்ற
- வேண்டாம்.