ஜாக்மா பொன்மொழிகள்-Jack ma Ponmolikal in Tamil
சிறந்த நண்பர்களை கண்டு பிடிக்காமல், சரியான நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஜாக்மா பொன்மொழிகள் பற்றி · About
ஜாக் மா சீனாவைச் சேர்ந்த தொழில்முனைவர்; அலிபாபா நிறுவனத்தை நிறுவியவர்களில் முதன்மையானவர். ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, பல தோல்விகளைக் கடந்து உலகளவில் அறியப்பட்ட தொழிலதிபராக உயர்ந்தவர். இங்குள்ள அவரது பொன்மொழிகள் விடாமுயற்சி, தோல்வியிலிருந்து…
17 ஜாக்மா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஜாக்மா பொன்மொழிகள்
வெற்றியாளர்களை விட தோல்வியாளர்களிடம் மட்டுமே புகார் சொல்லு குணம் அதிகமாக இருக்கும்.
நீங்கள் அனைவரையும் உங்கள் எதிரிகளாக பார்த்தால் உங்களை சுற்றியுள்ள அனைவரும் உங்களுக்கு எதிரிகளாக தான் இருப்பார்கள்.
நீங்கள் மற்றவர்களை விட வேறு மனநிலை (சிந்தனை) கொண்டிருந்தால், உங்களுக்கு வேறு நல்விளைவு கிடைக்கும்.
முட்டாள்கள் மட்டுமே பேச வாயை பயன்படுத்துகிறார்கள். ஒரு புத்திசாலி மனிதன் தனது மூளையை மற்றும் இதயத்தை பயன்படுத்துகிறான்.
உங்கள் வாழ்வில் உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறுமை.
உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏதாவது முயற்சி செய்யுங்கள், அதை கடினமாக உழைத்து செய்யுங்கள், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.