ஜாக்மா பொன்மொழிகள்-Jack ma Ponmolikal in Tamil
உங்கள் வாழ்வில் உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் பொறுமை.
ஜாக்மா பொன்மொழிகள் பற்றி · About
ஜாக் மா சீனாவைச் சேர்ந்த தொழில்முனைவர்; அலிபாபா நிறுவனத்தை நிறுவியவர்களில் முதன்மையானவர். ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, பல தோல்விகளைக் கடந்து உலகளவில் அறியப்பட்ட தொழிலதிபராக உயர்ந்தவர். இங்குள்ள அவரது பொன்மொழிகள் விடாமுயற்சி, தோல்வியிலிருந்து…
17 ஜாக்மா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ஜாக்மா பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏதாவது முயற்சி செய்யுங்கள், அதை கடினமாக உழைத்து செய்யுங்கள், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
உங்கள் போட்டியாளர்கள் இடம் இருந்து நல்லதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் ஒருபொழுதும் நகலெடுக்க வேண்டாம். நகல் எடுத்தால் அது உங்கள் நிஜத்தை அழித்துவிடும்.
நீங்கள் முயல்களை (லட்சியம்) துரத்தும் ஓநாய் (மனிதன்) என்றால் ஒரு முயலில் கவனம் செலுத்துங்கள். முயலை பிடிக்க உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால் முயல்களை (லட்சியம்) மாற்ற வேண்டாம்.
உங்கள் எதிரில் உள்ள போட்டியாளர்களை மறந்துவிடுங்கள், உங்கள் வாடிக்கையாளரிடம் கவனம் செலுத்துங்கள்.
தோல்வியை பொருட்படுத்தாமல் ஒருவர் என்ன செய்தாலும் பரவாயில்லை.
ஒரு பணியில் மிகவும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டாம், அதன் மீது ஆர்வம் உள்ளவர்களை நியமிக்கவும்.