ஜாக்கிஜான் பொன்மொழிகள்-Jackie chan Ponmolikal in Tamil
ஜாக்கிஜான் பொன்மொழிகள் Jackie chan Ponmolikal
Here are the Collection Jackie chan Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Jackie chan Ponmolikal and Status
ஜாக்கிஜான் பொன்மொழிகள் : Jackie chan Ponmolikal in Tamil
Jackie chan Ponmolikal
ஜாக்கிஜான் பொன்மொழிகள்
Jackie chan
- உங்களை அடித்துக் கீழே நிச்சயம்
- வாழ்க்கை தள்ளும் அதில் எழுந்து
- நிற்பவர் மட்டும் வாழ்க்கையில்
- வெற்றி பெறுகிறான்.
- நான் என்னைக்குமே
- வருங்காலத்தில் இரண்டாவது
- புரூஸ்லியாக இருக்க
- ஆசைப்படுவதில்லை, நான் என்றுமே
- முதல் ஜாக்கிஜான் ஆக இருக்க தான்
- ஆசைப்படுகிறேன்.
- நான் தினமும் நற்செயல்களை
- செய்வேன் அதுபோல் உலகிலுள்ள
- அனைவரும் அவர்கள் தினமும்
- நற்செயல்களை செய்தால் இந்த
- உலகம் எப்படி இருக்கும்.
- குடும்பம் என்பது யார்
- ரத்தத்திலும் கலந்தது அல்ல, யார்
- உன்னை நேசிக்கிறார்கள், நீ யாரை
- நேசிக்கிறாய் என்பதில்தான்
- இருக்கிறது.
- ஒருவர் எப்பொழுதும் உன்னை
- திட்டி கொண்டிருந்தாலும் அவர்
- மீது நீ அன்பு செலுத்தினால் அவர்
- மனதையும் நீ மாற்றலாம்.
- குங் ஃபு என்பது நாம் ஒரு மனிதனை
- நாம் எப்படி வைத்திருக்கிறோம்
- என்பதில்தான் இருக்கிறது
- அதாவது மேலேயோ கீழேயோ.