நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்-Nethaji Ponmolikal in Tamil
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் Nethaji Ponmolikal
Here are the Collection Nethaji Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Nethaji Ponmolikal and Status
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் : Nethaji Ponmolikal in Tamil
Nethaji Ponmolikal
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்
Nethaji
- எந்த ஒரு சமுதாயம் தன் சுற்றத்தை
- விட்டு பிற நாட்டுடன் கூட்டுறவு
- வைத்துக் கொள்ள பயப்படுகிறதோ
- அதன் வீழ்ச்சி எதிர்பார்க்கக்
- கூடியதே.
- தலைவனை தேட முடியாமல் போனாலும்
- போகட்டும் அதற்காக நீங்கள்
- உங்களுடைய காரியத்தை
- நிறுத்தாதீர்கள். நாளடைவில்
- நீங்களே தலைவனாக வந்துவிட
- முடியும்.
- உண்மையான நண்பனாக இரு - அல்லது
- உண்மையான பகைவனாக இரு.
- துரோகியாகவோ பாதி நம்பிக்கை
- உடையவனாகவோ இருக்காதே!
- இறைவன் நமக்கு செல்வத்தை
- கொடுக்க வில்லையே என்று
- கவலைப்படாதே. நமக்கு உயிர் எனும்
- பெரிய செல்வத்தை
- கொடுத்திருக்கிறான். அதனைக்
- கொண்டு எதையும் சாதிக்கலாம்.
- எந்தச் செயலும் செய்யாமல்
- பயனற்றுக் கிடக்கும் மனிதர்கள்
- உயிரற்றவர்கள். அவர்கள் வெறும்
- புழுப் பூச்சிகளை போன்று இந்த
- உலகத்தில் இருப்பார்கள்
- சரித்திரத்தில் இடம் பெற
- மாட்டார்கள்.
- உயர்ந்த சிந்தனைகளின்
- வழியாகவும் சளையாத
- உழைப்பினாலும், பயனற்றுப்
- போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு
- இலட்சியத்திற்கு தாய் நாட்டின்
- விடுதலைக்காக ஈடுபட செய்ய
- வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை
- அர்த்தமுடையதாக்கும்.
- ஒருவொருக்கொருவர் விட்டுக்
- கொடுக்காது போனால் அரை
- நிமிஷங்கூட நாம் இவ்வுலகில்
- வாழ்வை நடத்த முடியாது. இந்த
- மனித சமூகம் அத்தகையதோர்
- ஒற்றுமை இராவிட்டால் கட்டாயம்
- அழிந்தேவிடும்.