அம்பேத்கர் பொன்மொழிகள்-Ambedkar Ponmolikal in Tamil
அம்பேத்கர் பொன்மொழிகள் Ambedkar Ponmolikal
Here are the Collection Ambedkar Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Ambedkar Ponmolikal and Status
அம்பேத்கர் பொன்மொழிகள் : Ambedkar Ponmolikal in Tamil
Ambedkar Ponmolikal
அம்பேத்கர் பொன்மொழிகள்
Ambedkar
- எப்போதும் ஊக்கமாக சமூகசேவை
- செய்தால் உங்கள் முன்னோர்களால்
- சாதிக்க முடியாததை உங்களால்
- வெகு சுலபமாகச் சாதிக்க
- முடியும்.
- தீண்டாமை என்பது சாதித்
- துவேஷத்தில் இருந்து வளருகிற
- ஒன்று. சாதியை ஒழிக்காமல்
- தீண்டாமையை ஒழிப்பதென்பது
- நடக்கக் கூடியதல்ல.
- எவனொருவன் தானே சரணடையாமல்,
- மற்றவர்களின் இச்சைப்படி
- செயல்படாமல், எதனையும்
- சோதனைக்குட்படுத்தி அறிவு
- வெளிச்சத்தில் அலசி
- ஏற்கின்றானோ அவனே சுதந்திர
- மனிதன்.
- பணம், பட்டம், பதவிகளுக்காக நாம்
- போராடவில்லை, நமது வாழ்வின்
- அடிப்படை உரிமைகளுக்காவும்,
- மனிதர்களாக வாழ்வதற்காவுமே
- போராடுகிறோம்.