ராபின் ஷர்மா பொன்மொழிகள்-Robin sharma Ponmolikal in Tamil
ராபின் ஷர்மா பொன்மொழிகள் Robin sharma Ponmolikal
Here are the Collection Robin sharma Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Robin sharma Ponmolikal and Status
ராபின் ஷர்மா பொன்மொழிகள் : Robin sharma Ponmolikal in Tamil
Robin sharma Ponmolikal
ராபின் ஷர்மா பொன்மொழிகள்
Robin sharma
- முதலில் மாற்றம் கடினமாக தான்
- இருக்கும் அதன் பிறகு
- குழப்பமாகத்தான் இருக்கும்
- ஆனால் இறுதியில் அம்மாற்றம்
- அற்புதமாக இருக்கும்.
- உன் இறந்த காலத்தை மட்டும்
- நினைக்காதே அதிலிருந்து உன்னை
- விடுவித்து உன் எதிர்காலத்தை
- நீயே கட்டமைத்துக் கொள்.
- உங்கள் மீது எறியும் கற்களை ( தடை)
- நீங்கள் எடுத்து வைத்துக்
- கொள்ளுங்கள் அதை வைத்து நீங்கள்
- உங்களுக்கான நினைவுச்
- சின்னத்தை (சாதனை) எழுப்புங்கள்.
- ஒரு வார்த்தையானது உங்களை
- அழிக்கவும் செய்யும் மற்றும்
- ஊக்குவிக்கும் செய்யும் அதை
- நீங்கள் எடுத்துக் கொள்வதை
- வைத்துதான்.
- நேற்றைய ஒரு விஷயம் உன்னால்
- செய்ய முடியவில்லை என்றால் அது
- இன்றைக்கும் செய்ய முடியாதது
- என்று அர்த்தமில்லை.
- வீணாக மற்ற விஷயங்களில் நேரத்தை
- செலவிடாதீர்கள் உங்களுக்கு
- என்ன பிடித்து இருக்கிறது அதில்
- உங்கள் முழு ஈடுபாடுடன் நேரத்தை
- செலவிடுங்கள்.