ராபின் ஷர்மா பொன்மொழிகள்-Robin sharma Ponmolikal in Tamil
உங்கள் மீது எறியும் கற்களை ( தடை) நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அதை வைத்து நீங்கள் உங்களுக்கான நினைவுச் சின்னத்தை (சாதனை) எழுப்புங்கள்.
ராபின் ஷர்மா பொன்மொழிகள் பற்றி · About
ராபின் ஷர்மா கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரும் தலைமைப் பண்பு பயிற்றுநரும் ஆவார்; 'The Monk Who Sold His Ferrari' என்ற நூலின் மூலம் உலகெங்கும் அறியப்பட்டவர். இந்தப் பக்கத்தில் உள்ள அவரது பொன்மொழிகள் தன்னம்பிக்கை, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல், கடந்த காலத்தை விடுத்து…
9 ராபின் ஷர்மா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
ராபின் ஷர்மா பொன்மொழிகள்
ஒரு வார்த்தையானது உங்களை அழிக்கவும் செய்யும் மற்றும் ஊக்குவிக்கும் செய்யும் அதை நீங்கள் எடுத்துக் கொள்வதை வைத்துதான்.
நேற்றைய ஒரு விஷயம் உன்னால் செய்ய முடியவில்லை என்றால் அது இன்றைக்கும் செய்ய முடியாதது என்று அர்த்தமில்லை.
சின்ன சின்ன விஷயம் தானே உன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரும்.
பயம் ஒரு அற்புதமான விஷயம் ஏனெனில் அதை நோக்கி நீங்கள் ஓடினால் அது உங்களை விட்டு தூரமாக ஓடிவிடும்.
வீணாக மற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடாதீர்கள் உங்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது அதில் உங்கள் முழு ஈடுபாடுடன் நேரத்தை செலவிடுங்கள்.