கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்-Karl Marx Ponmolikal in Tamil
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் Karl Marx Ponmolikal
Here are the Collection Karl Marx Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Karl Marx Ponmolikal and Status
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் : Karl Marx Ponmolikal in Tamil
Karl Marx Ponmolikal
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
Karl Marx
- ஒருவன் தனக்காக, தன்
- வாழ்க்கைக்காக உழைக்கும்போது
- மனிதனாகிறான். ஒரு
- சமூகத்திற்காக, மக்களுக்காக
- வாழும்போதுதான் அவன் உண்மையான
- மனிதனாகிறான்.
- மனிதன் தன்னுடைய சகமனிதனின்
- உயர்வுக்காகவும்,
- நன்மைக்காகவும் பாடுபடுவதன்
- மூலமே அவன் தன்னை உயர்த்திக்
- கொள்கிறான்.
- நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு
- வினாடியும் நமது வாழ்வில்
- மீண்டும் நாம் பெற முடியாத
- பெருஞ் செல்வமாகும்.
- ஒரு மனிதன் தனக்காக மட்டும்
- உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற
- விஞ்ஞானியாகவோ, மாபெரும்
- ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ
- ஆகக் கூடும், ஆனால் அவனால்
- என்றுமே உண்மையிலேயே நிறைவான,
- மகத்தான மனிதனாக ஆக முடியாது.
- பொது நன்மைக்காகப் பாடுபடுவதன்
- மூலம் தங்களைச் சிறப்பித்துக்
- கொள்ளும் மனிதர்களைத்தான்
- வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள்
- என்று அடையாளம் காட்டுகிறது.