ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்-Abraham Lincon Ponmolikal in Tamil
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் Abraham Lincon Ponmolikal
Here are the Collection Abraham Lincon Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Abraham Lincon Ponmolikal and Status
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் : Abraham Lincon Ponmolikal in Tamil
Abraham Lincon Ponmolikal
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்
Abraham Lincon
- அனைவரையும் நம்புவது ஆபத்தான
- விஷயம் ஆகும். ஆனால் ஒருவரையும்
- நம்பாமல் இருப்பது மிகவும்
- ஆபத்தான விஷயம் ஆகும்.
- நான் யாரை தலைசிறந்த நண்பன்
- என்று கருதுகிறேன் என்றால் யார்
- எனக்கு நான் இன்னும் படிக்காத
- ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி
- தருகிறானோ அவன் தான்.
- நாம் ஒருவருக்கு ஒருவர் இரண்டு
- ரூபாயை பகிர்ந்து கொண்டாலும்
- நம் இருவரிடமும் ஒரு இரண்டு
- ரூபாய் தான் இருக்கும். ஆனால்,
- நம் இருவரும் நல்ல எண்ணங்களை
- பகிர்ந்து கொண்டால் நம்மிடம்
- நல்ல எண்ணங்கள் தான் இருக்கும்.
- அவசர படுபவர்களுக்கு எந்த
- விஷயம் தெரிய வராது அவர் விட்டு
- சொல்லும் விஷயம் மட்டும். ஆனால்
- பொறுமையாக
- காத்திருப்பவர்களுக்கு அனைத்து
- விஷயங்களும் வரக்கூடும்.
- உங்களை மற்றவர்கள் மதிக்க
- வில்லை என்று ஒரு பொழுதும்
- கலங்காதீர்கள் அவர்கள் உங்களை
- மதிக்கும் அளவிற்கு நீங்கள்
- உயர்ந்து காட்டுங்கள்.