பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்-Fidel Castro Ponmolikal in Tamil
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள் Fidel Castro Ponmolikal
Here are the Collection Fidel Castro Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Fidel Castro Ponmolikal and Status
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள் : Fidel Castro Ponmolikal in Tamil
Fidel Castro Ponmolikal
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்
Fidel Castro
- நான் என்னை வேலைக்கு
- அர்ப்பணித்துவிட்டேன். நான்
- அதன் அடிமை. நான் பார்க்க
- நினைக்கிற, செய்ய நினைக்கிற
- பணிகளை நான் பிறருக்குத்
- தருவதில்லை. எனக்கு வேலை செய்யப்
- பிடிக்கும். காலம் முழுவதும்
- நான் அப்படி இருக்கவே
- விரும்புகிறேன்.
- நூலகங்களையும்,
- புத்தகங்களையும், பட்டியலையும்
- பார்க்கும் போதெல்லாம் என்
- வாழ்நாள் முழுவதையும்
- படிப்பதிலும், கற்பதிலும்
- செலவிட முடியவில்லையே என்று
- வருந்துகிறேன்.
- பசியினால் திரிகிற ஏழைகளைக்
- கைது செய்து சிறைக்கு அனுப்பி
- வைக்கிறார்கள். அரசிடமிருந்து
- கோடிக்கணக்காகத் திருடுபவர்கள்
- ஒரு நாள்கூட சிறைத் தண்டனை
- அனுபவித்ததில்லை.