எல்லோரிடமும் அன்பாக இரு சிலரை மட்டும் நம்பு அனைவரையும் பின்பற்று ஆனால் அவற்றிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்.
Lenin Ponmolikal
லெனின் பொன்மொழிகள்-Lenin Ponmolikal in Tamil
13 quotes · page 1 / 2
லெனின் பொன்மொழிகள் பற்றி · About
விளாதிமிர் லெனின் ரஷ்யப் புரட்சியின் தலைவரும் சோவியத் ஒன்றியத்தை நிறுவியவர்களில் முதன்மையானவரும் ஆவார்; மார்க்சியச் சிந்தனையாளராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அவரது பொன்மொழிகள் வாசிப்பு, கல்வி, உழைப்பு, மனித உறவுகளில் விவேகம் போன்றவற்றைப் பேசுகின்றன. சமூகம் மற்றும் வாழ்க்கை குறித்துச் சிந்திக்கத் தூண்டும் வரிகளாக வாசகர்கள் இவற்றைப் பகிர்கிறார்கள்.
Sayings of Vladimir Lenin, leader of the Russian Revolution and founder of the Soviet state, on reading, learning, work and practical wisdom.
லெனின் பொன்மொழிகள் · 13 Lenin quotes
எல்லோரையும் திருப்திபட வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.
நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதே இல்லை.
உன் வாழ்க்கையில் உன் கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட ஒரு லட்சத்திற்கு ரத்தம் சிந்திப் அவனை உலகம் போற்றும்.
வீட்டு வேலைகளில் இருந்து எப்பொழுது பெண் விடுதலை அடைகிறாரோ அதுவரை மனித குலத்துக்கும் விடுதலை கிடையாது.
தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
அதிகம் படித்தவை · Most read Lenin quotes
- 1 எல்லோரையும் திருப்திபட வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. 👁 3
- 2 வீட்டு வேலைகளில் இருந்து எப்பொழுது பெண் விடுதலை அடைகிறாரோ அதுவரை மனித குலத்துக்கும் விடுதலை கிடையாது. 👁 3
- 3 தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். 👁 3
- 4 காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார். 👁 3
- 5 அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது. 👁 3
தொடர்புடைய வகைகள் · Related
- பெரியார் பொன்மொழிகள் Periyar87
- விவேகானந்தர் பொன்மொழிகள் Swami Vivekananda64
- அப்துல்கலாம் பொன்மொழிகள் Abdul kalam61
- சேக்ஸ்பியர் தத்துவங்கள் William shakespeare46
- சாக்ரடீஸ் பொன்மொழிகள் Socrates45
- தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal44
- கன்பூசியஸ் பொன்மொழிகள் confucius38
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein35