இயேசுநாதர் பொன்மொழிகள்-Jesus Ponmolikal in Tamil
இயேசுநாதர் பொன்மொழிகள் Jesus Ponmolikal
Here are the Collection Jesus Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Jesus Ponmolikal and Status
இயேசுநாதர் பொன்மொழிகள் : Jesus Ponmolikal in Tamil
Jesus Ponmolikal
இயேசுநாதர் பொன்மொழிகள்
Jesus
- இந்த உலகத்தில் யாருமே என்னை
- தெரியாது என்று சொன்னாலும் நம்
- கர்த்தர் மட்டும் தான் நான்
- இருக்கிறேன் என்று சொல்வார்.
- உன் வாழ்க்கையில் நீ எதனை
- இருந்தாலும் கர்த்தர் மீது
- கொண்ட அன்பையும் மற்றும்
- நம்பிக்கையை இழந்துவிடாதே.
- எந்த ஒரு காரியத்திலும் நீ
- பொறுமையாக இரு ஏனெனில் பொறுமை
- இருக்கும் இடத்தில் தான்
- கர்த்தர் என்றும்
- குடியிருப்பார்.