இயேசுநாதர் பொன்மொழிகள்-Jesus Ponmolikal in Tamil
இந்த உலகத்தில் யாருமே என்னை தெரியாது என்று சொன்னாலும் நம் கர்த்தர் மட்டும் தான் நான் இருக்கிறேன் என்று சொல்வார்.
இயேசுநாதர் பொன்மொழிகள் பற்றி · About
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தின் மையமாக விளங்குபவர்; அன்பு, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றை உலகுக்குப் போதித்தவராக கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுகிறார். இந்தப் பக்கத்தில் அவரது போதனைகளையும், அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளன.…
22 இயேசுநாதர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
இயேசுநாதர் பொன்மொழிகள்
உன் வாழ்க்கையில் நீ எதனை இருந்தாலும் கர்த்தர் மீது கொண்ட அன்பையும் மற்றும் நம்பிக்கையை இழந்துவிடாதே.
யாரை நம்பாவிட்டாலும் கர்த்தரை நம்பு கைவிடமாட்டார்.
எந்த ஒரு காரியத்திலும் நீ பொறுமையாக இரு ஏனெனில் பொறுமை இருக்கும் இடத்தில் தான் கர்த்தர் என்றும் குடியிருப்பார்.
இழந்து போனதை தேடி மீட்கவே மனிடமகன் வந்திருக்கிறார்.
பிறர் குற்றங்களை மணிக்க இயேசுவை போல குற்றம் இல்லாதவர்களால் தான் முடியும்.
நீங்கள் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பில் தான் கர்த்தர் இருக்கிறார்.