இயேசுநாதர் பொன்மொழிகள்-Jesus Ponmolikal in Tamil
இழந்து போனதை தேடி மீட்கவே மனிடமகன் வந்திருக்கிறார்.
இயேசுநாதர் பொன்மொழிகள் பற்றி · About
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தின் மையமாக விளங்குபவர்; அன்பு, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றை உலகுக்குப் போதித்தவராக கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுகிறார். இந்தப் பக்கத்தில் அவரது போதனைகளையும், அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளன.…
22 இயேசுநாதர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
இயேசுநாதர் பொன்மொழிகள்
பிறர் குற்றங்களை மணிக்க இயேசுவை போல குற்றம் இல்லாதவர்களால் தான் முடியும்.
நீங்கள் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பில் தான் கர்த்தர் இருக்கிறார்.
முதலில் நீங்கள் உங்கள் மீது அன்பு செலுத்த அதன் பின் தானாகவே இயேசு உங்கள் மேல் அன்பு செலுத்துவார்.
உங்கள் மனதிற்கு எது நற்செயல் என்று தோன்றுகிறதோ அதனை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் எப்பொழுதும் உங்களுடன் இயேசு துணை இருப்பார்.
எனக்காய் யாவையும் செய்தவர்! தன் உயிரையும் எனக்காய் மாய்த்தவர்! இன்றும் எனக்காய் இருப்பவர் என்னிதயத்தில் வசிக்கும் இயேசு!
உன் வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் இயேசுவை மட்டும் நீ நினைவில் கொள் கண்டிப்பாக உனக்கு உறுதுணையாய் இருப்பார் மனதளவிலும் செயலளவிலும்.