இயேசுநாதர் பொன்மொழிகள்-Jesus Ponmolikal in Tamil
எனக்காய் யாவையும் செய்தவர்! தன் உயிரையும் எனக்காய் மாய்த்தவர்! இன்றும் எனக்காய் இருப்பவர் என்னிதயத்தில் வசிக்கும் இயேசு!
இயேசுநாதர் பொன்மொழிகள் பற்றி · About
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தின் மையமாக விளங்குபவர்; அன்பு, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றை உலகுக்குப் போதித்தவராக கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுகிறார். இந்தப் பக்கத்தில் அவரது போதனைகளையும், அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளன.…
22 இயேசுநாதர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயேசுநாதர் பொன்மொழிகள்
உன் வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் இயேசுவை மட்டும் நீ நினைவில் கொள் கண்டிப்பாக உனக்கு உறுதுணையாய் இருப்பார் மனதளவிலும் செயலளவிலும்.
உன்னுடைய வாழ்க்கை கதவை அடைத்து விட்டார் என்று கலங்காதே அவர் உனக்காக இன்னொரு ஒரு அற்புதமான கதவை துறக்க போகிறார் என்றுதான் அர்த்தம்.
அனைவருக்கும் இயேசு கூறி கொள்வது ஒன்று தான் முதலில் நீ உன் அன்பு என்னும் வாழ்க்கைக்குள் செல், அதன்பின் இயேசுவிடம் செல்.
கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை போடுங்கள் அவர் உங்களுக்காகவே உயிர்தெழுந்தார்.
கர்த்தர்க்குள் எப்பொதும் சந்தோசமாக இருங்கள்.
உன் பிறப்பு மீண்டும் வேண்டும் என்று ஏங்குகிறோம் நாங்கள் இன்று! மீண்டும் நீ பிறக்க வேண்டும், உம்மால் மேலும் மனிதன் சிறக்க வேண்டும்!