இயேசுநாதர் பொன்மொழிகள்-Jesus Ponmolikal in Tamil
அனைவருக்கும் இயேசு கூறி கொள்வது ஒன்று தான் முதலில் நீ உன் அன்பு என்னும் வாழ்க்கைக்குள் செல், அதன்பின் இயேசுவிடம் செல்.
இயேசுநாதர் பொன்மொழிகள் பற்றி · About
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தின் மையமாக விளங்குபவர்; அன்பு, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றை உலகுக்குப் போதித்தவராக கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுகிறார். இந்தப் பக்கத்தில் அவரது போதனைகளையும், அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வரிகள் இடம்பெற்றுள்ளன.…
22 இயேசுநாதர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயேசுநாதர் பொன்மொழிகள்
கர்த்தர் மேல் உங்கள் பாரத்தை போடுங்கள் அவர் உங்களுக்காகவே உயிர்தெழுந்தார்.
கர்த்தர்க்குள் எப்பொதும் சந்தோசமாக இருங்கள்.
உன் பிறப்பு மீண்டும் வேண்டும் என்று ஏங்குகிறோம் நாங்கள் இன்று! மீண்டும் நீ பிறக்க வேண்டும், உம்மால் மேலும் மனிதன் சிறக்க வேண்டும்!
எப்பொழுதெல்லாம் உன்னால் தூங்க முடியவில்லையோ,
அப்பொழுது நீ அதுகளை எண்ணி கொண்டிருக்காதே, இயேசுவிடம் பேசி கொண்டிரு.
பாவங்களை மன்னிப்பது இயேசுவின் குணம் அதே பாவங்களை திருத்திக் கொள்ளாமல் இருப்பதும் மீண்டும் செய்வதும் மானிடர்களின் குணம்.