எலான் மஸ்க் பொன்மொழிகள்-Elon musk Ponmolikal in Tamil
எலான் மஸ்க் பொன்மொழிகள் Elon musk Ponmolikal
Here are the Collection Elon musk Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Elon musk Ponmolikal and Status
எலான் மஸ்க் பொன்மொழிகள் : Elon musk Ponmolikal in Tamil
Elon musk Ponmolikal
எலான் மஸ்க் பொன்மொழிகள்
Elon musk
- நீங்கள் உங்களுக்கு மிகவும்
- ஆர்வமுள்ள விஷயத்தை செய்ய
- வேண்டும் அதுவே மற்ற அனைத்து
- விஷயங்களை விட உங்களுக்கு
- மிகவும் மகிழ்ச்சி
- தரக்கூடியதாக ஆகும்.
- சிலர் மாற்றத்தை
- விரும்புவதில்லை, மாற்றத்தை
- ஏற்றுக் கொள்ளுங்கள்.
- இல்லையெனில் பேரழிவு
- காத்திருக்கலாம்.
- பள்ளிப்படிப்பை கல்வியுடன்
- குழப்ப வேண்டாம். நான்
- ஹார்ட்வேர்டு
- பல்கலைகழகத்திற்கு
- சென்றதில்லை, ஆனால் எனக்கு வேலை
- செய்யும் நபர்கள் அங்கு
- படித்தவர்கள்.
- நீங்கள் சிறப்பாக செயல்பட
- வேண்டும் என்றால் உங்களுடைய
- இலக்கு என்ன என்னவென்றும், அது
- ஏன் என்றும் தெரிந்து கொள்ள
- வேண்டும்.
- சில காரியம் முக்கியமாக
- இருந்தால், எவ்வளவு முரண்பாடு
- இருந்தாலும் அந்த காரியத்தை
- முடித்து விடுங்கள்.
- நான் முயற்சியை ஒரு பொழுதும்
- கைவிடமாட்டேன். அவ்வாறு நான்
- கைவிட்டிருந்தால், அது
- முற்றிலும் இயலாத காரியமாக
- இருக்கும் அல்லது நான் இறந்து
- போய் இருப்பேன்.
- நீங்களே உங்களை தொடர்ந்து
- கேள்வி கேட்டுக் கொண்டே
- இருங்கள், எவ்வாறு சிறப்பாக ஒரு
- செயலை செய்ய முடியும் என்று
- சிந்தித்துக் கொண்டே இருங்கள்.
- இலக்குகள் வெற்றி அடைவதை நான்
- நேரில் கண்டு களிக்கலாம் அல்லது
- அதன் ஒரு பகுதியில் என்
- பங்கினைச் செலுத்தி இருக்கலாம்.
- நீங்கள் போதுமான அளவில் தோல்வி
- அடையவில்லை எனில், புதுமையான
- காரியங்களை சோதனை செய்யவில்லை
- என்று அர்த்தம்.