எலான் மஸ்க் பொன்மொழிகள்-Elon musk Ponmolikal in Tamil
நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உங்களுடைய இலக்கு என்ன என்னவென்றும், அது ஏன் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எலான் மஸ்க் பொன்மொழிகள் பற்றி · About
எலான் மஸ்க் உலகளவில் அறியப்பட்ட தொழில்முனைவர்; டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களை முன்னின்று நடத்துபவர். மின்சார வாகனங்கள், விண்வெளிப் பயணம் போன்ற துறைகளில் பெரிய கனவுகளுக்காகப் பேசப்படுபவர். இங்குள்ள அவரது பொன்மொழிகள் ஆர்வத்துடன் உழைத்தல், மாற்றத்தை…
14 எலான் மஸ்க் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
எலான் மஸ்க் பொன்மொழிகள்
சில காரியம் முக்கியமாக இருந்தால், எவ்வளவு முரண்பாடு இருந்தாலும் அந்த காரியத்தை முடித்து விடுங்கள்.
நான் முயற்சியை ஒரு பொழுதும் கைவிடமாட்டேன். அவ்வாறு நான் கைவிட்டிருந்தால், அது முற்றிலும் இயலாத காரியமாக இருக்கும் அல்லது நான் இறந்து போய் இருப்பேன்.
என் எண்ணம் என்னவென்றால், அசாதாரண காரியங்களை சாதாரண மனிதர்கள் செய்து முடிக்கிறார்கள்.
நீங்களே உங்களை தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள், எவ்வாறு சிறப்பாக ஒரு செயலை செய்ய முடியும் என்று சிந்தித்துக் கொண்டே இருங்கள்.
இலக்குகள் வெற்றி அடைவதை நான் நேரில் கண்டு களிக்கலாம் அல்லது அதன் ஒரு பகுதியில் என் பங்கினைச் செலுத்தி இருக்கலாம்.
நீங்கள் போதுமான அளவில் தோல்வி அடையவில்லை எனில், புதுமையான காரியங்களை சோதனை செய்யவில்லை என்று அர்த்தம்.