தமிழ் பொன்மொழிகள்-Tamil Ponmozhigal Ponmolikal in Tamil
தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal Ponmolikal
Here are the Collection Tamil Ponmozhigal Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Tamil Ponmozhigal Ponmolikal and Status
தமிழ் பொன்மொழிகள் : Tamil Ponmozhigal Ponmolikal in Tamil
Tamil Ponmozhigal Ponmolikal
தமிழ் பொன்மொழிகள்
Tamil Ponmozhigal
- ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக
- மாறாது. அதே போல் உங்கள்
- லட்சியத்தை ஒரே ஒருமுறை
- நினைப்பதன் மூலம் அடைய முடியாது
- அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
- தன்னுடைய தைரியம், சுய மரியாதை,
- தன்னம்பிக்கையை இழக்காமல்
- இருப்பவனுக்குத் தோல்வி என்ற
- ஒன்று இருக்க முடியாது.
- உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு
- நாயை வாங்கி விட முடியும் ஆனால்
- அதன் வாலை நீ அசைக்க வைக்க
- வேண்டுமென்றால் நீ அதனிடம்
- அன்பை செலுத்தினால்தான்
- முடியும்.
- உங்கள் லட்சியத்தில் வெற்றி காண
- வேண்டும் என்றால் இலட்சியத்தை
- உங்களுக்குள்ளே சொல்லுங்கள்
- அதன் பின்பு அதற்கு என்ன முயற்சி
- எடுக்க வேண்டுமோ அதை
- செய்யுங்கள்.
- தீய எண்ணங்களின் விதையை நீங்கள்
- வளரும் பொழுதே வெட்டி விடுங்கள்
- இல்லை என்றால் அது அழிவின்
- விளிம்புக்கு உங்களை வளர்த்து
- விடும்.