குறை இல்லாதவன் மனிதன் இல்லை.. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.
Buddha Ponmolikal
புத்தர் பொன்மொழிகள்-Buddha Ponmolikal in Tamil
30 quotes · page 1 / 3
புத்தர் பொன்மொழிகள் பற்றி · About
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை நிறுவிய ஞானி; அரச வாழ்வைத் துறந்து துன்பத்திலிருந்து விடுபடும் வழியை உலகுக்குப் போதித்தவர். அவரது பொன்மொழிகள் அமைதி, அன்பு, கருணை, ஆசையைத் துறத்தல், மனக் கட்டுப்பாடு ஆகியவற்றை எளிமையாக உணர்த்துகின்றன. மன அமைதி தேடும் நேரங்களிலும், புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் வாசகர்கள் இவற்றைப் பகிர்கிறார்கள்.
Sayings of Gautama Buddha, the founder of Buddhism, on peace, compassion, letting go of desire and mastering the mind.
புத்தர் பொன்மொழிகள் · 30 Buddha quotes
அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை.
விழுதல் என்பது வேதனை! விழுந்த இடத்தில, மீண்டும் எழுதல் என்பது சாதனை!
மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும் இல்லையெனில், மௌனமாக இருப்பதே சிறந்தது.
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.
எந்தக் காலம் காயைக் கனியாக்குகிறதோ அந்தக் காலம் கனியை அழுகுவும் செய்கிறது.
அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.
ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்லமுடியாது.
அதிகம் படித்தவை · Most read Buddha quotes
- 1 பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே தணிக்க முடியும். 👁 4
- 2 நறுமணம் காற்றடிக்கும் பக்கமாகத்தான் பரவும். காற்றுக்கு எதிராகப் போகாது. ஆனால் நல்ல மனிதருடைய வாசனை காற்றையும் எதிர்த்து எங்கும் எல்லா இடங்களுக்கும் செல்லும். 👁 4
- 3 அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. 👁 3
- 4 இந்தப் பரந்த உலகிலே எதுவுமே நிலையில்லை. நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கிறது. ஆகையால்தான் உலகப் பொருட்களில் இன்பம் காண முடிவதில்லை. 👁 3
- 5 போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல். 👁 3
தொடர்புடைய வகைகள் · Related
- பெரியார் பொன்மொழிகள் Periyar87
- விவேகானந்தர் பொன்மொழிகள் Swami Vivekananda64
- அப்துல்கலாம் பொன்மொழிகள் Abdul kalam61
- சேக்ஸ்பியர் தத்துவங்கள் William shakespeare46
- சாக்ரடீஸ் பொன்மொழிகள் Socrates45
- தமிழ் பொன்மொழிகள் Tamil Ponmozhigal44
- கன்பூசியஸ் பொன்மொழிகள் confucius38
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொன்மொழிகள் Albert Einstein35