ஹிட்லர் பொன்மொழிகள்-Hitler Ponmolikal in Tamil
ஹிட்லர் பொன்மொழிகள் Hitler Ponmolikal
Here are the Collection Hitler Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Hitler Ponmolikal and Status
ஹிட்லர் பொன்மொழிகள் : Hitler Ponmolikal in Tamil
Hitler Ponmolikal
ஹிட்லர் பொன்மொழிகள்
Hitler
- பிறக்கும் போது உன்னோடு இல்லாத
- பெயர்,நீ இறக்கும் பொழுது
- உன்னோடு தான் இருக்கும்,அதை உன்
- சாவிற்க்கு கொடுக்காமல்
- சரித்திரத்திற்க்கு கொடு.
- என்னை யார் தோற்கடித்தது என்று
- கோபத்துடன் பார்த்தேன்.
- வேறுயாரும் இல்லை கோபம் தான்
- என்னைத் தோற்கடித்தது.
- வெற்றி பெறுவது எப்படி என்று
- யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது
- எப்படி என்று யோசித்துப்பார் நீ
- கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.