சார்லி சாப்ளின் பொன்மொழிகள்-Charlie Chaplin Ponmolikal in Tamil
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் Charlie Chaplin Ponmolikal
Here are the Collection Charlie Chaplin Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Charlie Chaplin Ponmolikal and Status
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் : Charlie Chaplin Ponmolikal in Tamil
Charlie Chaplin Ponmolikal
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
Charlie Chaplin
- நம் வாழ்க்கையில் எவ்வளவுதான்
- கஷ்டங்கள் இருந்தாலும் நம்ம
- உதட்டுக்கு தெரியாது அதனால்
- தான் அந்த நிலையிலும்
- சிரிக்கிறது.
- என் வாழ்க்கையில் உள்ள வலிகள்
- மற்றவர்களுக்கு சிரிப்பாக
- ஆனால் என்னுடைய சிரிப்பு
- மற்றவர்களுக்கு ஒருபொழுதும்
- வழியாய் அமைந்திடக் கூடாது.
- நம்ம வாழ்க்கையில உள்ள
- கஷ்டங்களை கிட்ட வைத்து
- பார்த்தாள் அது இன்னும் பெரிதாக
- தெரியும் ஆனால் அதை விளக்கி
- பார்த்தால் அது நகைச்சுவையாக
- தெரியும்.
- எனக்கு மிகச் சிறந்த நண்பன்
- கண்ணாடிதான் ஏனென்றால் அது தான்
- நான் அழும் பொழுது என்னை
- பார்த்து சிரிக்க வில்லை.
- நம்மளை ஒருவர் கிண்டல் செய்தாள்
- தலை குனிந்து கொண்டே தான்
- இருப்போம் ஆனால் அப்படி நம்
- வாழ்வில் கடைசிவரை தலைகுனிந்து
- விட்டால் வானவில்லில் உள்ள அழகை
- ரசிக்க முடியாது.
- உன்னை பற்றி எனக்கு தெரியும்
- என்றும் சொல்பவர்கள் உங்கள்
- வாழ்க்கையை விட்டு விலகி
- விட்டால் உங்கள் வாழ்க்கை
- எப்பொழுதுமே அழகாக மாறிவிடும்.
- ஒரு முறையாவது உங்களை பற்றி
- நீங்களே சிந்தித்துப்
- பாருங்கள். இல்லையெனில் உங்கள்
- வாழ்க்கையில் உள்ள நகைச்சுவையை
- இழந்து விடுவீர்கள்.
- விவாதங்கள் பிரச்சனைகள் மோதலை
- கண்டு அஞ்ச அவசியம் இல்லை
- ஏனெனில் வானமே இடிந்தாலும்
- அதிலிருந்து புதிய உலகம்
- பிறக்கும், வாழ்க்கையும்
- இப்படித்தான்.