அப்துல்கலாம் பொன்மொழிகள்-Abdul kalam Ponmolikal in Tamil
அப்துல்கலாம் பொன்மொழிகள் Abdul kalam Ponmolikal
Here are the Collection Abdul kalam Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Abdul kalam Ponmolikal and Status
அப்துல்கலாம் பொன்மொழிகள் : Abdul kalam Ponmolikal in Tamil
Abdul kalam Ponmolikal
அப்துல்கலாம் பொன்மொழிகள்
Abdul kalam
- அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
- அது உங்கள் கடமையை பாழாக்கி
- விடும். கடமையை பற்றி கனவு
- காணுங்கள், அது உங்கள்
- வாழ்க்கையை அழகாக்கும்.
- கிளி வளர்த்தேன் பறந்து விட்டது.
- அணில் வளர்த்தேன் ஓடி விட்டது.
- மரம் வளர்த்தேன் இரண்டும்
- திரும்பி வந்து விட்டது.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள்
- என்று உணரும் தருணத்தில்
- புத்திசாலியாகின்றான். ஆனால்
- ஒரு புத்திசாலி தன்னை
- புத்திசாலி என்று பெருமிதம்
- கொள்ளும் தருணத்தில்
- முட்டாளாகின்றான்.