அப்துல்கலாம் பொன்மொழிகள்-Abdul kalam Ponmolikal in Tamil
அப்துல்கலாம் பொன்மொழிகள் Abdul kalam Ponmolikal
Here are the Collection Abdul kalam Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Abdul kalam Ponmolikal and Status
அப்துல்கலாம் பொன்மொழிகள் : Abdul kalam Ponmolikal in Tamil
Abdul kalam Ponmolikal
அப்துல்கலாம் பொன்மொழிகள்
Abdul kalam
- உன் கைரேகையை பார்த்து எதிர்
- காலத்தை நிர்ணயித்து விடாதே.
- ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு
- கூட எதிர்காலம் உண்டு.
- உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை
- மாற்றிக்கொள்கின்றனர் பலர்,
- ஆனால் தனக்கு ஏற்றாற் போல்,
- உலகையே மாற்றிக்கொள்கின்றனர்
- சிலர்.
- என்னால் முடியும், நம்மால்
- முடியும், இந்தியாவால் முடியும்
- இந்த வாசகத்தை எப்போதும்
- நினைவில் கொள்ளுங்கள்.
- இந்த உலகத்தில் பிறந்த
- அனைவருக்கும் வரலாற்றின்
- பக்கங்களில் ஒரு பக்கம்
- ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்
- அந்த பக்கத்தை இந்த உலகையே
- படிக்க வைப்பது உங்கள் கைகளில்
- தான் உள்ளது.