அறிஞர் அண்ணா பொன்மொழிகள்-Annadurai Ponmolikal in Tamil
அறிஞர் அண்ணா பொன்மொழிகள் Annadurai Ponmolikal
Here are the Collection Annadurai Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Annadurai Ponmolikal and Status
அறிஞர் அண்ணா பொன்மொழிகள் : Annadurai Ponmolikal in Tamil
Annadurai Ponmolikal
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
Annadurai
- பிறருக்குத் தேவைப்படும் போது
- நல்லவர்களாக தெரியும் நாம் தான்,
- அவர்கள் தேவைகள் தீர்ந்தவுடன்
- கெட்டவர் ஆகிவிடுகிறோம்.
- எவ்வளவு
- அலட்சியப்படுத்தப்பட்டாலும்,
- ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும்
- எடுத்த காரியத்தை முடித்தே
- தீருவது என்ற திடசித்தமும்,
- விடாமுயற்சியும் இருந்தால்
- வெற்றி கிடைத்தே தீரும்.
- போட்டியும், பொறாமையும், பொய்ச்
- சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில்
- நமது பாதையில் நாம் நேராக நடந்து
- செல்ல நமக்குத் துணையாக
- இருக்கக் கூடியது கல்வி மட்டுமே.
- சட்டம் ஓர் இருட்டறை! அதில்
- வக்கீலின் வாதம் ஓர் விளக்கு!
- அந்தப் பிரகாசமான விளக்கு
- ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.
- எதிரிகள் தாக்கித் தாக்கி
- தங்கள் வலுவை இழக்கட்டும்,
- நீங்கள் தாங்கித் தாங்கி
- வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.