ஹிட்லர் பொன்மொழிகள்-Hitler Ponmolikal in Tamil
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
ஹிட்லர் பொன்மொழிகள் பற்றி · About
அடால்ஃப் ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர்; இரண்டாம் உலகப் போருக்கும் ஹோலோகாஸ்ட் இனப்படுகொலைக்கும் காரணமானவராக வரலாற்றில் பதிவாகியுள்ளார். அவர் பெயரில் பரவலாகப் பகிரப்படும் வாசகங்கள் இப்பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன; இவற்றில் பல அவர் சொன்னவை என…
23 ஹிட்லர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஹிட்லர் பொன்மொழிகள்
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
எவராலும் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்க முடியும்.
அந்நிய நாட்டிலே ஓர் அரசனாக இருப்பதைக் காட்டிலும், தனது தாய் நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாகக் கொள்ள வேண்டும்.
எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்கு பின்பு என் கட்சிக்கு சேர வேண்டும். கட்சி அழிந்து விட்டால் என் நாட்டுக்குச் சேர வேண்டும்.
எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் எந்தக் காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்குத் தேவையான சக்தியுள்ளவராக உயர வேண்டும்.
பொய்யை பெரிதாக்கு,இலகுவாக்கு, சொல்லிக் கொண்டே இரு! கடைசியில் மக்கள் அதை நம்புவார்கள்.