சேகுவேரா பொன்மொழிகள்-Che guevara Ponmolikal in Tamil
சேகுவேரா பொன்மொழிகள் Che guevara Ponmolikal
Here are the Collection Che guevara Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Che guevara Ponmolikal and Status
சேகுவேரா பொன்மொழிகள் : Che guevara Ponmolikal in Tamil
Che guevara Ponmolikal
சேகுவேரா பொன்மொழிகள்
Che guevara
- உலகளாவிய அரசியலிலும் சமூகப்
- போராட்டத்திலும் தணியாத
- இலட்சியத்தாகம்
- இளைஞர்களுக்குள் சுடர் விட்டு
- எரிய வேண்டும்.
- போருக்குச் செல்லும் போது,
- கையில் ஆயுதம் கொண்டு செல்ல
- வேண்டும் என்பது அவசியம் இல்லை.
- நீ சுத்த வீரன் என்றால் உனக்கான
- ஆயுதத்தை நீ செல்லும்
- போர்க்களத்திலேயே உன்னால்
- சம்பாதித்துக்கொள்ள முடியும்.
- நான் இறந்த பிறகு என்
- துப்பாக்கியைத் தோழர்கள்
- எடுத்துக்கொள்வார்கள்.
- அப்போதும் தோட்டாக்கள் சீறிப்
- பாயும்!