எம்.ஜி.ஆர் தத்துவங்கள்-Mgr Ponmolikal in Tamil
எம்.ஜி.ஆர் தத்துவங்கள் Mgr Ponmolikal
Here are the Collection Mgr Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Mgr Ponmolikal and Status
எம்.ஜி.ஆர் தத்துவங்கள் : Mgr Ponmolikal in Tamil
Mgr Ponmolikal
எம்.ஜி.ஆர் தத்துவங்கள்
Mgr
- நம்பிக்கை எதன் மீது
- ஏற்பட்டாலும் சரிதான், அது
- உண்மையில் நம்பிக்ககைக்க
- உரியதாக இருக்க வேண்டும்,
- அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
- கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி
- உரிமைகளைப் பெற்றிடுவோம்!
- அமைதியும் ஒற்றுமையும் காத்து
- வளர்ச்சிக்கு வழிவகுப்போம்!
- புதிய சமத்துவ சமதர்ம
- அமைப்புக்காகத் தொடர்ந்து
- பாடுபடுவோம்.
- உழைக்கும் மக்களே ஒன்று
- சேர்ந்திடுங்கள்.
- பேதப்படுத்தும் சக்திகளை
- ஒதுக்கித் தள்ளிடுவீர்.
- உழைப்பவரே உயர்ந்தோர் என்னும்
- த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
- ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை
- தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத்
- தேவைகளுக்கு அடிப்படை வளரவும்
- வாழவும் தடையில்லாமல்
- இருப்பதுதான்.
- அறிவியல் துறையில் போட்டி
- வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம்
- தரப்பட வேண்டும். ஆற்றல்
- இல்லாதவர்களுக்கு அது கிடைக்க
- வழி செய்யப்பட வேண்டும்.
- சமுதாய உணர்வோடு நாம்
- பிரச்சினைகளை அணுக வேண்டும்,
- நாம் தனி மனிதர்கள் என்பது
- எவ்வளவு முக்கியமோ, அதைவிட
- முக்கியமானது நாம் ஒரு
- சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
- வயிற்றுப் பசியைத்
- தீர்த்துக்கொண்டால் மட்டும்
- போதாது! விலங்கினங்கள்
- கூடத்தான் வயிற்றுப் பசியைத்
- தீர்த்துக் கொள்கின்றன.
- அவற்றினின்றும் மேம்பட்ட
- நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர்
- ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள
- வேண்டும்.