எம்.ஜி.ஆர் தத்துவங்கள்-Mgr Ponmolikal in Tamil
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
எம்.ஜி.ஆர் தத்துவங்கள் பற்றி · About
எம்.ஜி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் எம். ஜி. ராமச்சந்திரன் தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்; அ.இ.அ.தி.மு.க. கட்சியை நிறுவி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பணியாற்றியவர். 'மக்கள் திலகம்' என மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவரது தத்துவங்கள்…
15 எம்.ஜி.ஆர் தத்துவங்கள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
எம்.ஜி.ஆர் தத்துவங்கள்
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளி விடுவீர். உழைப்பவரே உயர்ந்தவர் எனும் த்த்துவத்தை நிலைநாட்டுவீர்! புதிய சமதர்ம சமத்துவச் சமுதாய அமைப்புக்கு முன்னேறும் சக்தியாகத் தலைமை தாங்கிடுவீர்.