பிளேட்டோ தத்துவங்கள்-Plato Ponmolikal in Tamil
மகிழ்ச்சியடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
பிளேட்டோ தத்துவங்கள் பற்றி · About
பிளேட்டோ பண்டைய கிரேக்கத்தின் புகழ்பெற்ற தத்துவ ஞானி; சாக்ரட்டீஸின் மாணவரும் அரிஸ்டாட்டிலின் ஆசிரியருமாவார். அவர் எழுதிய உரையாடல் நூல்கள் மேற்கத்திய தத்துவத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. இப்பக்கத்தில் உள்ள அவரது சிந்தனைகள் அறிவு, கல்வி, நீதி, மகிழ்ச்சி,…
12 பிளேட்டோ தத்துவங்கள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பிளேட்டோ தத்துவங்கள்
நாம் பார்க்கும் உலகம் வேறு, நம்மால் அறியப்படும் உலகம் வேறு.
பேராசையை விலக்குங்கள் உங்கள் சொத்து செழிப்படையும்.
மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.
நாட்டுப் பற்றைவிட நெருக்கமான அன்பு வேறில்லை.
வீரமில்லாத ஒழுக்கம் ஒருவனைக் கோழையாக்கிவிடும். ஒழுக்கமில்லாத வீரம் முரடனாக்கிவிடும். இரண்டும் இணைந்தவனே போற்றத்தக்க வீரன்.
ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்துகொண்டே போகும்.