சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
ஆடம்பரம் என்பது போலியான வறுமை, மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்; தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை.
தமக்குத் தீங்கிழைத்தவன் தன் வசம் சிக்கிய போதிலும் அவனை மன்னிப்பவனே இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
உலகில் நல்லது ஒன்றே அறிவு, தீயது ஒன்றே அறியாமை.
உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால் அது உன்னை அழித்துவிடும்.
நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே.