சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
தன்னைப் பூரணமாக அறியாதவன் பிறரை ஒரு நாளும் சரியாக அறிய முடியாது.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.
யோசனைகளைக் கூறுங்கள் என்று பிறரைக் கேட்கிறோம், ஆனால், நம் கருத்தை அவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்.
சாகச செயல்களின் நறுமணம்தான் புகழ்.
தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.
உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.
இப்போது செய்வதைவிட, இன்னும் சிறப்பாக பணியாற்ற திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.