சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
ஒருவன் எத்தனை ஆடுகள் உன்னிடம் உள்ளன என்று கேட்டால், அவன் எளிதில் கூறிவிடுகிறான். ஆனால், தனுக்கு எத்தனை நண்பர்கள் என்று மட்டும் அவனுக்கே தெரிவதில்லை. நண்பர்கள் மீது அவன் வைத்துள்ள மதிப்பு அவ்வளவுதான்.
சாக்ரடீஸ் பொன்மொழிகள் பற்றி · About
சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தத்துவ ஞானி; கேள்விகள் கேட்டு உண்மையைத் தேடும் முறைக்காக மேற்கத்திய தத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அவரது சிந்தனைகள் பெரும்பாலும் அவரது மாணவர் பிளேட்டோவின் எழுத்துகள் வழியாகவே நமக்குக்…
45 சாக்ரடீஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
தன்னைப் பூரணமாக அறியாதவன் பிறரை ஒரு நாளும் சரியாக அறிய முடியாது.
நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.
யோசனைகளைக் கூறுங்கள் என்று பிறரைக் கேட்கிறோம், ஆனால், நம் கருத்தை அவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்.
சாகச செயல்களின் நறுமணம்தான் புகழ்.
தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.
உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.