சாக்ரடீஸ் பொன்மொழிகள்-Socrates Ponmolikal in Tamil
சாக்ரடீஸ் பொன்மொழிகள் Socrates Ponmolikal
Here are the Collection Socrates Ponmolikal in Tamil.
தமிழ் Quotes
Socrates Ponmolikal and Status
சாக்ரடீஸ் பொன்மொழிகள் : Socrates Ponmolikal in Tamil
Socrates Ponmolikal
சாக்ரடீஸ் பொன்மொழிகள்
Socrates
- எதைப் பற்றியும் பிறருக்குக்
- கற்றுக் கொடுக்க என்னால்
- முடியாது, அவர்களை சிந்திக்க
- வைக்க மட்டுமே என்னால் முடியும்.
- உங்களுடைய காரியமாகட்டும்,
- உங்கள் எசமானர் உத்தரவிட்ட
- காரியமாகட்டும் கடமை என்று
- தோன்றினால் அதைக் கட்டாயம்
- செய்து முடியுங்கள். மரணமே
- வரக்கூடும் என்றாலும்
- காரியத்தில் பின்
- வாங்காதீர்கள். ஆனால்
- குற்றமென்று தெரிவதை ஒருபோதும்
- செய்யாதீர்கள்.
- உங்களைவிட உயர்ந்தவர்களிடமும்,
- உங்களுக்குச் சமமானவர்களிடமும்
- நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
- ஆனால் அதைவிட முக்கியம்
- உங்களைவிட கீழான நிலையில்
- இருப்பவர்களிடம் காட்டும்
- நேர்மைதான்.
- சிந்திப்பதும், தனது
- சிந்தனையில் தோன்றியதைச்
- சொல்வதும் தனிமனிதனின்
- பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ
- தட்டிக் கேட்கவோ எவருக்கும்
- உரிமையில்லை. மனிதன்
- தடையின்றிச் சிந்திக்கிற
- நாட்டில்தான் உண்மையான
- மக்களாட்சி மலரும்.
- கொண்ட கொள்கையில் உறுதியாய்
- இருங்கள். வாழ்வில் சிறந்த
- நிலையை அடைய விரும்பினால்
- உங்களிடம் கொள்கை, இலட்சியம்
- பிடிப்பு இருந்தாக வேண்டும்.
- கொள்கையற்றவர் தாமும் நன்மை
- அடைவதில்லை, இந்தச்
- சமுதாயத்திற்கும் நன்மை
- செய்வதில்லை.