On this day · September 5
வரலாற்றில் செப்டம்பர் 5
செப்டம்பர் 5 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 15 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3910ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1661
பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார்.
- 1666
-
1697
பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது.
- 1698
18ஆம் நூற்றாண்டு
-
1725
பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது.
- 1781
-
1793
பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சிய தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1798
-
1799
பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
19ஆம் நூற்றாண்டு
- 1803
-
1839
ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.
- 1880
-
1882
முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.
-
1887
இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1902
இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
- 1905
- 1914
-
1932
பிரான்சிய மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரான்சிய சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
-
1937
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: லேன்சு நகரம் தேசியவாதிகளின் பிடியில் வீழ்ந்தது.
- 1938
-
1941
இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியா முழுமையாக நாட்சி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1945
- 1957
- 1969
- 1972
-
1975
சேக்ரமெண்டோ நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
- 1977
- 1978
- 1980
-
1984
டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது.
-
1984
மேற்கு ஆஸ்திரேலியா மரணதண்டனையை நிறுத்திய ஆத்திரேலியாவின் கடைசி மாநிலமானது.
-
1986
மும்பையில் இருந்து சென்ற அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
- 1990
-
1991
பழங்குடியினரைப் பாதுகாக்கும் பன்னாட்டு உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
-
1996
பிரான் சூறாவளி அமெரிக்காவில் வட கரொலைனா மாநிலத்தைத் தாக்கியதில், 27 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 15- தொம்மாசோ கம்பனெல்லா 1568 இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639)
- பிரான்சின் பதினான்காம் லூயி 1638 (இ. 1715)
- காஸ்பர் டேவிட் பிரடெரிக் 1774 செருமானிய ஓவியர் (பி. 1840)
- வ. உ. சிதம்பரம்பிள்ளை 1872 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
- சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1888 இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (இ. 1975)
- ஔவை துரைசாமி 1903 தமிழகத் தமிழறிஞர் (இ. 1981)
- பொ. வே. சோமசுந்தரனார் 1909 தமிழக உரை, நாடகாசிரியர் (இ. 1972)
- பிரோஸ் பாலியா 1910 இந்தியத் துடுப்பாளர் (இ. 1981)
- வீ. ப. கா. சுந்தரம் 1915 தமிழகத் தமிழறிஞர் (இ. 2003)
- ரூபராணி ஜோசப் 1935 இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2009)
- மு. மேத்தா 1945 தமிழகக் கவிஞர், பாடலாசிரியர்
- சாங் கியோங்கே 1946 தென் கொரிய வானியலாளர்
- டி. என். சேசகோபாலன் 1948 தமிழக கருநாடக இசைப் பாடகர்
- அப்துல்லா அப்துல்லா 1960 ஆப்கானிய அரசியல்வாதி
- ஆர். எம். நௌசாத் 1960 இலங்கைத் தமிழ் எழுத்தாளர்
இறப்புகள்
Deaths · 8- ஆகஸ்ட் கோம்ட் 1857 பிரான்சிய மெய்யியாலாளர் (பி. 1798)
- லுட்விக் போல்ட்ஸ்மான் 1906 ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1844)
- டக்ளஸ் பேடர் 1982 ஆங்கிலேய விமானி (பி. 1910)
- நீரஜா பனோட் 1986 இந்திய விமானப் பணிப்பெண் (பி. 1963)
- அலெக்சாண்டர் புஷ்னின் 1991 உருசிய, சோவியத் ஓவியர் (பி. 1921)
- சலில் சௌதுரி 1995 இந்திய இசையமைப்பாளர், கவிஞர், எழுத்தாளர் (பி. 1923)
- அன்னை தெரேசா 1997 அல்பேனிய-இந்திய புனிதர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- பூவை செங்குட்டுவன் 2025 தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.