On this day · September 22
வரலாற்றில் செப்டம்பர் 22
செப்டம்பர் 22 அன்று நிகழ்ந்த 47 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 23 பிறப்புகள் · 16 இறப்புகள் · 6 சிறப்பு நாட்கள் · 2
செப்டம்பர் 22 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2316ஆம் நூற்றாண்டு
-
1586
நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1711
-
1761
மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர்.
-
1784
அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- 1789
19ஆம் நூற்றாண்டு
- 1857
- 1896
20ஆம் நூற்றாண்டு
- 1914
-
1934
வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939
- 1941
- 1960
- 1965
-
1970
மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.
-
1975
ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சியில் தப்பினார்.
- 1980
-
1993
அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.
- 1993
- 1995
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- மைக்கேல் பரடே 1791 ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867)
- இராபர்ட் புருசு ஃபூட் 1834 பிரித்தானிய நிலவியலாளர், தொல்லியலாளர் (இ. 1912)
- அலெக்சாண்டர் எர்சின் 1863 சுவிட்சர்லாந்து மருத்துவர், நுண்ணியலாளர் (இ. 1943)
- வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி 1869 இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (இ. 1946)
- முகமது ஹபிபுல்லா 1869 இந்திய அரசியல்வாதி, திருவாங்கூர் திவான் (இ. 1948)
- விந்தன் 1916 தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1975)
- பி. பி. ஸ்ரீநிவாஸ் 1930 தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (இ. 2013)
- தி. ச. சின்னத்துரை 1930 சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 2016)
- அசோகமித்திரன் 1931 தமிழக எழுத்தாளர் (இ. 2017)
- ந. சுந்தரம்பிள்ளை 1933 அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர்
- டிமோதி இம்பவன்றா 1934 பிஜி அரசியல்வாதி (இ. 1989)
- ஜூன்கோ டபெய் 1939 சப்பானிய மலையேறி
- பவன் குமார் சாம்லிங் 1950 சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சர்
- சோல் பெர்ல்மட்டர் 1959 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்
- மார்ட்டின் குரோவ் 1962 நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016)
- கிளாடிசு பெரெசிக்லியன் 1970 ஆத்திரேலிய அரசியல்வாதி
இறப்புகள்
Deaths · 6- குரு நானக் 1539 சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)
- சாக்கா சூலு 1828 சூலு பேரரசர் (பி. 1787)
- புலவர் குழந்தை 1972 தமிழகத் தமிழறிஞர், புலவர் (பி. 1906)
- எஸ். வரலட்சுமி 2009 தென்னிந்திய நடிகை, பாடகி (பி. 1927)
- ஆர். பாலச்சந்திரன் 2009 தமிழகக் கல்வியாளர், கவிஞர்
- டேவிட் ஹண்டர் ஹியூபெல் 2013 நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.