On this day · September 29
வரலாற்றில் செப்டம்பர் 29
செப்டம்பர் 29 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 29கிமு (பொ.ஊ.மு)
- கிமு 522
-
கிமு 480
தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1832
- 1848
- 1850
-
1864
எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.
-
1885
உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1911
-
1918
முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
- 1923
- 1940
- 1941
-
1949
சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.
-
1954
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1971
- 1972
- 1979
- 1991
- 1998
21ஆம் நூற்றாண்டு
-
2003
சூறாவளி ஜுவான் கனடாவின் ஆலிபாக்சு துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
-
2004
4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது.
-
2006
பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
-
2009
சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
- 2011
- 2013
பிறப்புகள்
Births · 31- மூன்றாம் சாமராச உடையார் 1492 மைசூர் மன்னர் (இ. 1553)
- மிகெல் தே செர்வாந்தேஸ் 1547 எசுப்பானியக் கவிஞர் (இ. 1616)
- கரவாஜியோ 1571 இத்தாலிய ஓவியர் (இ. 1610)
- ராபர்ட் கிளைவ் 1725 ஆங்கிலேய அரசியல்வாதி, கிழக்கிந்தியக் கம்பனி இராணுவ அதிகாரி (இ. 1774)
- ஹோரஷியோ நெல்சன் 1758 ஆங்கிலேயத் தளபதி (இ. 1805)
- வில்லியம் கிளாட்ஸ்டோன் 1809 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)
- மு. அண்ணாமலை 1881 இராஜா அண்ணாமலை செட்டியார், தமிழிசை இயக்க செய்ற்பாட்டாளர் (இ. 1948)
- லுட்விக் வான் மீசசு 1881 ஆத்திரிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1973)
- ந. சிவராஜ் 1892 தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (இ. 1964)
- என்ரிக்கோ பெர்மி 1901 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1954)
- நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி 1904 சோவியத் எழுத்தாளர் (இ. 1936)
- சி. சு. செல்லப்பா 1912 எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (இ. 1998)
- அரங்க. சீனிவாசன் 1920 தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை 1926 தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1981)
- கே. டி. முகம்மது 1927 மலையாள நாடக, திரைக்கதை ஆசிரியர் (இ. 2008)
- பிரிஜேஷ் மிஸ்ரா 1928 இந்தியாவின் 1-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இ. 2012)
- சையது அலி கிலானி 1929 ஜம்மு காசுமீர் அரசியல்வாதி
- சில்வியோ பெர்லுஸ்கோனி 1936 இத்தாலியின் 50-ஆவது பிரதமர்
- கரவை கந்தசாமி 1938 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கவிஞர் (இ. 1994)
- கரு ஜயசூரிய 1940 இலங்கை அரசியல்வாதி
- லேக் வலேசா 1943 போலந்தின் 2வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- மா. சுதர்சன நாச்சியப்பன் 1947 தமிழக அரசியல்வாதி (இ. 2026)
- மிசெல் பாச்செலெட் 1951 சிலியின் 34வது அரசுத்தலைவர்
- செபாஸ்டியன் கோ 1956 ஆங்கிலேய தட கள விளையாட்டாளர்
- எச். ராஜா 1957 தமிழக அரசியல்வாதி
- ஜூலியா கிலார்ட் 1961 ஆத்திரேலியாவின் 27வது பிரதமர்
- ரசல் பீட்டர்சு 1970 கனடா நடிகர்
- குஷ்பூ 1970 தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி
- ம. திலகராஜா 1973 இலங்கை மலையகத் தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி
- இசுட்டீவ் கிளார்க் 1975 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- நிதேந்திர சிங் ராவத் 1986 இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்
இறப்புகள்
Deaths · 12- அ. சிவசம்புப் புலவர் 1910 ஈழத்துப் புலவர் (பி. 1830)
- ருடோல்ப் டீசல் 1913 டீசல் பொறியைக் கண்டுபிடித்த பொறியியலாளர் (பி. 1858)
- பி. சீனிவாசராவ் 1961 தமிழக அரசியல்வாதி (பி. 1906)
- ந. சிவராஜ் 1964 தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (பி. 1892)
- சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா 1969 இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)
- அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ் 1983 உருசிய வானியலாளர் (பி. 1888)
- பெஞ்சமின் மர்க்கரியான் 1985 ஆர்மீனிய-சோவியத் வானியற்பியலாளர் (பி. 1913)
- பாலாமணியம்மா (கவிஞர்) 2004 பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (பி. 1909)
- வாரன் அண்டர்சன் 2014 அமெரிக்கத் தொழிலதிபர், போபால் பேரழிவுக்குக் காரணமானவர் (பி. 1921)
- விஜய்சிங் மன்கோதியா 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1939)
- சிறீ பகவான் 2026 இந்திய ஆன்மிகப் போதகர் (பி. 1949)
- அமாசு ராப்பப்போர்ட் 2026 அமெரிக்கக் கட்டடக்கலைஞர் (பி. 1929)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.