On this day · September 7
வரலாற்றில் செப்டம்பர் 7
செப்டம்பர் 7 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 42 பிறப்புகள் · 18 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1
செப்டம்பர் 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 421ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
-
1303
பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1652
- 1695
18ஆம் நூற்றாண்டு
- 1706
-
1778
அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சு பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிக்காவை ஆக்கிரமித்தது.
19ஆம் நூற்றாண்டு
-
1812
நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் உருசியப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
- 1818
-
1822
முதலாம் டொம் பெத்ரோ போர்த்துகலில் இருந்து பிரேசிலின் விடுதலையை சாவோ பாவுலோவில் இருந்து அறிவித்தார்.
- 1860
-
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அட்லாண்டாவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
- 1870
20ஆம் நூற்றாண்டு
- 1911
-
1921
கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1923
-
1927
முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.
-
1929
பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
- 1936
- 1940
-
1943
டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.
- 1945
- 1945
- 1953
-
1965
இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
-
1970
யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.
- 1977
- 1977
-
1978
கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
- 1978
- 1986
- 1988
- 1996
-
1999
ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் 1533 (இ. 1603)
- அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் 1860 அமெரிக்க ஓவியர் (இ. 1961)
- சங்கரதாஸ் சுவாமிகள் 1867 தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)
- அலெக்சாண்டர் குப்ரின் 1870 உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)
- முகம்மது மாக்கான் மாக்கார் 1877 இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)
- அப்பாக்குட்டி சின்னத்தம்பி 1911 இலங்கை மருத்துவர் (இ. 1986)
- பானுமதி ராமகிருஷ்ணா 1925 பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)
- தொனால்டு எண்டர்சன் 1928 அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 2016)
- ஹரி ஸ்ரீனிவாசன் 1929 சார்வாகன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
- பெரி. சிவனடியார் 1929 தமிழகக் கவிஞர் (இ. 2004)
- சுப்பிரமணியம் சிவநாயகம் 1930 எஸ். சிவநாயகம், இலங்கைப் பத்திரிகையாளர் (இ. 2010)
- சுனில் கங்கோபாத்யாயா 1934 இந்திய வங்காளக் கவிஞர் (இ. 2012)
- சோசப் இடமருகு 1934 கேரள இதழாளர், இறைமறுப்பாளர் (இ. 2006)
- மம்முட்டி 1951 மலையாள நடிகர்
- நீரஜா பனோட் 1963 இந்திய விமானப் பணிப்பெண் (இ. 1986)
- மாலிங்க பண்டார 1984 இலங்கைத் துடுப்பாளர்
- ராதிகா ஆப்தே 1985 இந்தியத் திரைப்பட நடிகை
- இவான் ரசேல் வூட் 1987 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 9- முதலாம் சுலைமான் 1566 உதுமானியப் பேரரசர் (பி. 1494)
- முதலாம் இராமா 1809 தாய்லாந்து மன்னர் (பி. 1737)
- எல்டன் மேயோ 1949 ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
- சி. மூ. இராசமாணிக்கம் 1974 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
- வசுந்தரா தேவி 1988 தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)
- மொபுட்டு செசெ செக்கோ 1997 கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)
- நாகி நோடா 2008 சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)
- சு. கிருஷ்ணமூர்த்தி 2014 தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1929)
- வலேரி பொல்யாக்கொவ் 2022 சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (பி. 1942)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.